பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் கல்வியாலோசனைக்குழு

தமிழன்னையின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாய் மிளிர்கிறது நமது வாகை தமிழ்ச்சங்கம். தமிழக அரசு அனுமதி பெற்று, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீதான அறிவை இக்கால அறிவியல் சிந்தனை மற்றும் திறன்களுடன் அனைத்துத் தரப்பினரிடமும் ஊக்குவித்தல், வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாகக்கொண்டு வாகை தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது.

Inauguration Ceremony

கல்வியாலோசனைக்குழு

முனைவர். சி.வசந்தி

கண்காணிப்பாளர் மற்றும் / ஆணையாளர் (பொ) & (பநி.)

தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை.

முனைவர். சி.த்தியாகராஜன்

பதிவாளர் (பொ)

தமிழப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

திரு. மா.மனோஜ்குமார்

நிறுவனர் & தலைவர்

வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

தமிழ்திரு. விஜயசாமுண்டீஸ் வரி

தமிழ் ஆர்வலர் & மாணவி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

முனைவர். சு.சத்தியா

தமிழ்த்துறைத் தலைவர்,

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.

முனைவர். ம.கவிதா

தமிழ்த்துறைத்தலைவர்,

விவேகானந்தா கலை & அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு.

முனைவர். பெ.முருகன்

உதவிப் பேராசிரியர் / தொல்லியல் துறை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

தமிழ்திரு. மூ.இராமலெட்சுமி

இடைநிலை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செல்லனக்கவுண்டன்பட்டி, மதுரை மாவட்டம்.

முனைவர். ஜெ.புவனேஸ்வரி

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

தேசியக்கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.

திரு. நா.கனகராஜ்

முதுநிலைப் பள்ளி தமிழாசிரியர்

பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி மம்சாபுரம், விருதுநகர் மாவட்டம்.

தமிழ்திரு. கா.விஜயநரசிம்மன்

துணைப்பேராசிரியர் / இயற்பியல், மாந்தவியல் & அறிவியல் துறை

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), தண்டலம், சென்னை.

திரு. அ.கார்த்திகேயன்

பொறுப்பாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை

வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

திரு. நா.புவனசங்கர்

பொறுப்பாளர், பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் கல்வி ஆலோசனைக்குழு

வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

உத்தேச கல்வி கால அட்டவணை

நிகழ்வுகாலம்
சேர்க்கை தொடங்கும் நாள்அக்டோபர் மூன்றாம் வாரம்
சேர்க்கை நிறைவடையும் நாள்சனவரி இரண்டாம் வாரம்
வகுப்புகள் தொடங்கும் நாள்பிப்ரவரி மூன்றாம் வாரம்
வகுப்புகள் நிறைவுறும் நாள்செப்டம்பர் முதல் வாரம்
களப்பணி/செய்முறைஅக்டோபர் முதல் வாரம்
இறுதித்தேர்வுநவம்பர் முதல் வாரம்