--பாரதியார்"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
வாகை தமிழ்ச்சங்கம் - அறிமுகம்
தமிழன்னையின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாய் மிளிர்கிறது நமது வாகை தமிழ்ச்சங்கம். தமிழக அரசு அனுமதி பெற்று, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலையும் வளர்த்தலையும் மேம்படுத்துதலையும் நோக்கமாகக்கொண்டு வாகை தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது.
நமது வாகை தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் மேலும் பல செயல்திட்டங்களின் கீழும் அனுமதி பெற்ற தன்னார்வலர், தமிழ்சார்ந்த சமூக சேவை நோக்கம் கொண்ட அமைப்பாகும். மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் அதிகாரபூர்வ உறுப்பினராக இணைந்து மட்டுமின்றி, உள்நாட்டு & பன்னாட்டு அளவிலான பலதரப்பட்ட மக்கள் வயது வேறுபாடின்றி நமது வாகை தமிழ்ச்சங்கத்தில் இணைந்து தத்தமது திறன்களை மேம்படுத்தவும் வெளிக்கொணரவுமான களமாகத் திகழ்ந்து வருகிறது.

திரு. மா. மனோஜ்குமார்
நிறுவனர் & தலைவர் / முதன்மை ஆசிரியர்
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்
நாமக்கல்

நோக்கு
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.
போக்கு
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.
வாகை தமிழ்ச்சங்கம் தமிழின் கலாச்சார-மொழியியல் பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தொண்டாற்றும் ஒர் இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற, கலாச்சார-சமூக அமைப்பாகும்.
கற்றல், கற்பித்தல், எழுதுதல், வாசித்தல் போன்ற திறன்களுக்குப் பயிற்சியளித்தலும், வெளிப்படுத்துதலும் மேம்படுத்துதலும் செய்தல்.
கருத்தரங்குகள், வினாடி வினாக்கள், ஆசிரிய-மாணவ மேம்பாட்டுத் திட்டங்கள், ஆய்வரங்கங்கள் ஆகிய நிகழ்வுகள் மூலம் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுதல்.
தலைசிறந்த தமிழ் ஆளுமைகள், சிறந்த கலைஞர்கள், துறைசார், திறன்சார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பட்டங்களும் விருதுகளும் வழங்கிப் பெருமைப்படுத்துதல்.
அங்கீகாரங்களும்
அனுமதிகளும்
வாகை தமிழ்ச்சங்கம் பெற்றுள்ள அதிகாரப்பூர்வ அங்கீகாரங்கள் மற்றும் அரசு அனுமதிகள்

தமிழ்நாடு அரசு
Tamil Nadu Government


MSME
MSME

AICTE
AICTE

உலக தமிழ்ச் சங்கம்
World Tamil Sangam

National Career Service
National Career Service

NITI Aayog
NITI Aayog

ISBN
ISBN
IJVAAGAI Journal
IJVAAGAI Journal
வாரிய உறுப்பினர்கள்
வாகை தமிழ்ச்சங்கத்தின் வாரிய உறுப்பினர்கள்

கார்த்திகேயன் அ

இராமலெட்சுமி மூ

முனைவர் புவனேஸ்வரி ஜெ

முனைவர் சாமிசுந்தரம் மு

முனைவர் கனிமொழி சுகுணா சு

முதுமுனைவர் ஐயப்பன் மு

நிவேதா செ ச

நாவரசி கா

ஆர்த்தி மாதேஸ்வரன்

பவித்ரா ப

மினித்ரா செ

சந்துரு சே

ஸ்ரீ லோஷினி சே

சபரிநாதன் செ ப

தமிழரசி அ

சிந்துஜா பா. தி.

வைஷ்ணவி க

விஷ்ணு தி

செல்வமணி ம

குணவதி கி

முனைவர் சித்ரா ஏ

முனைவர் பிரியா பா

முனியசாமி சே

சண்முக ராணி ப

கமலகண்ணன் ஏ

கார்த்திக் ராஜா நா

வினோத் குமார் ச

கௌரிசங்கர் க

அரவிந்த் மு

ஸ்ரீதர் ஜே டி

முரளிகிருஷ்ணன் சீ
