ஆதரவு நல்குக | Sponsorship & Support

தமிழுக்குச் செய்யும் தொண்டு, உங்களின் அறப்பணி!
"மொழி என்பது வெறும் சொற்கள் அல்ல; அது நமது அடையாளம். பண்பாடு என்பது வெறும் வரலாறு அல்ல; அது நமது வேர்."
கடந்த காலப் பெருமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல், தமிழின் எதிர்காலத்தை உலக அரங்கில் நிலைநிறுத்த வாகை தமிழ்ச்சங்கம் அயராது உழைத்து வருகிறது. கீழடி அறிவியல் மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது முதல், உலகெங்கும் வாழும் குழந்தைகளுக்கு எளிய முறையில் தமிழ் கற்பிப்பது வரை பல உன்னதப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.
நம் தாய்மொழி காலங்களைக் கடந்து கம்பீரமாய் வாழ, உங்களின் பேராதரவு தேவை. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் தமிழ் அடையாளத்தைக் காக்கும் அறப்பணி!
"At Vaagai Tamilsangam, we don’t just praise our glorious past—we build its future. From digitalizing ancient Tamil literatures to funding modern research in Tamil science and empowering the next generation of global Tamil scholars, we ensure our language remains vibrant, modern, and unstoppable. To keep our legacy thriving in the modern world, we need your support. Your contribution is an investment in the eternity of Tamil."
வருமான வரி விலக்கு அங்கீகாரம் (80G Tax Exemption)
தமிழுக்குச் செய்யும் தொண்டு, உங்களின் வருமான வரிச் சேமிப்பிற்கும் வழிவகுக்கிறது. வாகை தமிழ்ச்சங்கம் மத்திய அரசின் 12A மற்றும் 80G அங்கீகாரங்களைப் பெற்ற அமைப்பாகும். நீங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80G-ன் கீழ் வரி விலக்கு பெறலாம்.
Your pride in your roots now comes with financial smartness. Vaagai Tamilsangam is a registered body with 12A and 80G approvals. Every contribution you make entitles you to a tax deduction under Section 80G of the Income Tax Act.
🏦 வங்கி கணக்கு விவரங்கள் (Bank Details)

Scan via GPay, PhonePe or Paytm
குறிப்பு: நிதியை மாற்றிய பிறகு, உங்களது பரிவர்த்தனை ரசீது மற்றும் நிரந்தர வங்கிக் கணக்கு எண் (PAN Card) விவரங்களை vaagaitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அதன் மூலம் உங்களின் 80G வரி விலக்கு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
Note: After making a transfer, please email your transaction receipt along with your PAN Card details to vaagaitamilsangam@gmail.com to receive your 80G Tax Exemption Certificate.