Tamil Heritage Banner

"தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!"

--பாவேந்தர்

போட்டிகளும் விருதுகளும்

"கூட்டிக் களைக்களனி கொள்ள முழுதனும் கொண்புடனே"

"நீட்டம் முகத்துவன் நேரும் ஒருதனிப் போட்டியையிப்போல்"

"நாட்டம் களைத்தமிழ் நன்கு தெரிநற நாட்டிலும்பால்"

"போட்டி விருதுகள் புல்லும் பரிசுடன் வாகையிலே!"

--கட்டளைக் கலித்துறை

மகளிர் மாசி
மகளிர் மாசி

"மங்களையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்மா"

மங்களையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்மா என்று கவிமணியின் கூற்றுக்கேற்ப மாதவத்தைச் செய்ய மாதத்திங்கள் நிகழ்வுகள் கொண்டாப்படுகின்றன.

சீர்மிகு சித்திரை
சீர்மிகு சித்திரை

"இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இளமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்"

இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இளமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்... (தமிழ்விடு தூது) என்று புலவர்முதல் புன்சிரார்வரை ஒவ்வொரு தமிழரும் வியந்து போற்றும் அன்னைத் தமிழைக் கொண்டாடும் அழகிய திங்கள் சித்திரை.

அகமகிழ் ஆனி
அகமகிழ் ஆனி

மழலையில் கல் என்றார் இன்றைப் ஞுதாடி, பசுமைத்து ஆனி போல் என்பது பழமொழி. சிறுவத்திலேயே சேதமிழின் களைகளாமும் கவின்களையும் மொழித்திறன்களையும் விற்றும் வளர்ச்சிக்கு வாகை சங்க, தமிழ் பேச, ஓரினிய முகலிய போட்டிகளை நடத்தி பழையவெறி மகிழார்.

வளர்ச்சி மற்றும் மேம்பாடு

'தமிழ் எங்கள் மூச்சு என்று சங்ககே முழங்கு! இன்பத்தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்!' என்று தமிழால் நிணைந்த குடும்பம் இது.

பணிகளின் விவரங்கள் :-

  • மனித வள மேம்பாடு
  • குழு மேலாண்மை
  • நெறிப்படுத்துதல்
  • நேரடி செய்தியறிக்கை
  • கண்காணிப்பு
  • அரசு ஒப்புதல் பெறுதல்
  • பயிற்சிப்பட்டறைகள்
Awards
வா

வாகை மழலையர் மன்றம்

Children

நோக்கம்

தமிழானது வாக்கிலும் மனத்திலும் இருந்திட வேண்டும் என்ற நோக்கமே எங்களின் முதன்மை நோக்கம்.

தினம் தினம் திருக்குறன்

குழந்தைகள் அறிய வேண்டிய நீதிக்கதைகள்.

கதை ஞாயிறு

கதைகள் மூலம் சிந்தனை வளர்த்தல்.

மாதாந்திர நிகழ்வு

கவிதைகள், கட்டுரை, பேச்சுப்போட்டி.

விடுகதை

மாலை நேர விடுகதைகள் மூலம் ஆர்வம்.

வா

வாகை மகளிர் மன்றம்

"மங்களையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்மா"

பெண்களுக்கென தனியாக அவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் பொருட்டும், தமிழ்த்திறனை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டது.

நாளுமொரு கோலம் - ஆர்வம் தூண்டும் முகப்பில்

நாாளும் ஒரு புத்தகம் அறிவோம் - புத்தகங்கள் பகிரப்படும்

நாட்டு நடப்பு - நாட்டின் செய்திகளைத் தெரிந்து கொள்ளுதல்

உங்களுக்கு தெரியுமா? - பல பயனுள்ள தகவல்களைப் பகிர்தல்

Women's Forum Event
வா

வாகை பனுவல் மன்றம்

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழில் இருக்கும் இலக்கியங்களை எளிய முறையில் அறிமுகப்படுத்தவும் உருவானது.

Literary Forum Awards

புத்தக மதிப்புரை நிகழ்வுகள் :-

ஜனவரி

டேனியல் செல்வராஜ்சொக்கன்

பிப்ரவரி

சிரமம்முத்துதி.ஜானகிராமன்

மார்ச்

அழகிய பெரியவன்இமையம்க.வெங்கடேசன்விக்கிரமன்ராஜேஷ்குமார்ஆதவன்லட்சுமி

ஏப்ரல்

நம்மாழ்வார்இலாஹில் சார்க்கிஜதகாயன்எம்.பாலசுப்ரமணியம்கி.வா.ஜெகந்நாதன்எஸ்.ராமகிருஷ்ணன்வான்டுமாமாஜெயமோகன்பவச்செல்துரைஜெயகாந்தன்புதுமைப்பித்தன்பிரபஞ்சன்கு.ப.ரா

மே

சுஜாதாராஜேந்திரன்ஜோடிகுருஸ்எம்.வி.வெங்கட்ராம்முதில்சுந்தர ராமசாமி

ஜூன்

அரவிந்த் நீலகண்டன்வெ.இறையன்புசல்மான் ருஷ்டிகண்ணதாசன்அகிலன்முனியப்பன்

ஜூலை

தாமரை கண்ணணன்பாலகுமரன்தமிழ் நாடன்ரமணி சந்திரன்இந்திரா பார்த்தசாரதிகரிச்சான் குஞ்சுமகுள்வைரமுத்துமௌனிசிற்பி பாலசுப்ரமணியம்மா.நண்ணன்

ஆகஸ்ட்

சோ.தர்மன்எம்.டி.வாசுதேவன் நாயர்அ.வெண்ணிலாகண்ணதாசன்கவி சிவம்

செப்டம்பர்

ஜி.நாகராஜன்மு.மேத்தாதி.ஜேவன்கி.ராமெளாபாஸு சர்மாஅசோகமித்திரன்அ.பெருமான்ஈரோடு தமிழன்பன்

அக்டோபர்

ஜராவதம் மகாதேவன்ஆண்டாள் பிரியதர்ஷினிரா.கி.ரங்கராஜன்பாரதிதாசன்சிவசங்கரிபெருமாள் முருகன்அமிஜூ திரிபாதிகு.ஞானசம்பந்தன்தொ.மு.சிபாலவண்ணன்பா.விஜய்ரமேஷ் பிரேதன்லா.ச.ராமாமிர்தம்

நவம்பர்

கு.ப.சேது அம்மாள்அழ.வள்ளியப்பன்அப்துல் ரகுமான்தாமரைவல்லிக்கண்ணண்இந்திரா சௌந்தர்ராஜன்அருந்ததி ராய்

டிசம்பர்

நா.வானமாமலைஆயிஷா இரா.நடராஜன்வண்ணநிலவன்மயிலை சீனி வேங்கடசாமிந.பார்த்தசாரதிசாரு நிவேதிதாசல்மாதமிழ் மகன்நாஞ்சில் நாடன்